லோக்கல் நியூஸ்
கரூரில், காது கேளாதோர் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கரூரில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து அரசு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தேர்தலுக்கு முன்பாகவே காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கும் விஸ்வரூபம். கரூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் ரூ.1.44 கோடியில் புதிய திட்ட பணி
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மார்ச் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும். கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கரூரில் பேட்டி.
கரூரில்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரத்தில் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது
குளித்தலை தாலுக்கா தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
குளித்தலை கடம்பவனீஸ்வரர் கோவிலில் 7 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்து மரியாதை
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஷாட்ஸ்